சென்னை: நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2004ம் ஆண்டில் வெளியானது கில்லி. விஜய்யின் கேரியரில் பெஸ்டாக அமைந்தது இந்தப் படம். படத்தில் விஜய்க்கு மாஸான பல காட்சிகளை சேர்த்திருந்தார் இயக்குநர் தரணி. படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகரும் சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார். எல்லாம் இணைந்து இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கியது. தற்போது 20