சென்னை: அறம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். முதல் படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து தரமான சம்பவத்தை செய்திருந்தார். அதன் பின்னர் வரிசையாக பல நல்ல தரமான படங்களை கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பல வருட இடைவேளை கழித்து ஆண்ட்ரியாவை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். வெற்றிமாறன்