சென்னை: இந்த ஆண்டு தமிழில் ஒரு படம் கூட சரியாக வெளியாகவில்லை என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் ப்ளூ ஸ்டார், ஜே பேபி, பைரி என பல நல்ல படங்கள் தமிழில் இந்த ஆண்டு வெளியாகி உள்ளன. ஆனால், ஸ்டார் வேல்யூ இல்லாத நிலையில், மக்கள்