சென்னை: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியை இயக்குநர் நாக அஸ்வின் பெற்றார். அந்த படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து பிரபாஸை வைத்து நாக் அஸ்வின் உருவாக்கியுள்ள