எம்மாடியோவ்!.. 324 பெட்டிகள்.. 4 கி.மீ நீளம்.. பிரம்மிப்பூட்டிய புதிய சரக்கு ரயில்.. எங்கு தெரியுமா?

பீஜிங்: சாதாரணமாக 50 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயிலை பார்த்தாலே ஒரு நிமிடம் நமக்கு எல்லாம் தலை சுற்றிவிடும். ஆனால், 324 பெட்டிகளுடன் 4 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயில் ஒன்று சோதனை ஓட்டத்தை நிறைவு செய்து இருக்கிறது. எந்த நாட்டில் இவ்வளவு நீளமான ரயில் ஓடபோகிறது என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம். இந்தியாவில் உள்ள
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.