மன்மோகன் சிங் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக மோடி கூறுவதன் பின்னணி என்ன ?

மன்மோகன் சிங் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா-வில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி நாட்டின் சொத்துக்கள் வளங்கள் அனைத்தும் சிறுபான்மையினருக்கு வாரிவழங்கப்படும். சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை என்று கூறிவரும் காங்கிரஸ் கட்சி யாருக்கு அந்த சொத்தை பிரித்து தருவார்கள் ? This is from #Banswara, #Rajasthan. On April 21, Prime Minister #NarendraModi engaged in fear-mongering during […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.