சண்டிகர்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
இதனையடுத்து நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் உள்ள ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி குஜராத் அணி முதலில் பந்து வீச உள்ளது.
Related Tags :