சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை சற்றுமுன் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது அந்த போட்டோ ஷூட் மேக்கிங் வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் சாதாரண டிவி தொகுப்பாளினியாக அறிமுகமான டயானா மரியம் குரியன் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம்