கொல்கத்தா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சொல்லப்படும் பகுதி நம்முடையது என்றும் அங்குள்ள மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்கள் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. இந்த பகுதி பாகிஸ்தானின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. ஆனால் இந்த பகுதி இந்தியாவுடன் நிச்சயம் ஒரு நாள் இணைக்கப்படும்
Source Link