கொல்கத்தா: மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாக அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2016இல் நடந்த ஆசிரியர்கள் நியமனத்தைக் கொல்கத்தா ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும், அப்போது ஆசிரியர் பணியைப் பெற்றவர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தை 12% வட்டியுடன் திருப்பித் தருமாறு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 2016இல் நடந்த ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகப்
Source Link
