சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ள சூழலில் படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்ததாக தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் ஜூன் மாதத்திலிருந்து இணையவுள்ளார் ரஜினிகாந்த். தலைவர் 171 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்