சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் 10 வயது சிறுமி பிறந்த நாள் கேக் சாப்பிட்டு உயிரிழந்த நிலையில், அந்த கேக்கில் அளவுக்கு அதிகமாகச் செயற்கை ஸ்வீட்னர் சேர்க்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நமது நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளன. இருப்பினும், சிலர் இதை முறையாகப்
Source Link