சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் டீசர் இன்றைய தினம் வெளியாகவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். இதையடுத்து படத்தின் டைட்டில் குறித்த