தஞ்சாவூர் மாவட்டம்,  வடகுரங்காடுதுறை,  தயாநிதீஸ்வரர் ஆலயம்.

தஞ்சாவூர் மாவட்டம்,  வடகுரங்காடுதுறை,  தயாநிதீஸ்வரர் ஆலயம். சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால் அறுந்துபோனது எப்போது என்பது பற்றி கேள்வி எழலாம். வாலியைக்கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான். அவனை வாலால் அடிக்கும்போது ஒரு வேளை வால் அறுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் சிவனை வணங்கினான். குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது வால் மீண்டும் வளர்ந்தது. இங்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.