டெல்லி பாஜக வேட்பாளர் சூரத் தொகுதியில் போட்டியின்றி வென்றது குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், “மோடியின் அநியாயக் காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொண்டுள்ள வருத்தம் மற்றும் கோபம் ஆகியவை பா.ஜ.க.வை அச்சுறுத்தி உள்ளது. அதனால், சூரத் மக்களவைத் தொகுதியில் அக்கட்சியினர் சூதாட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர் […]