நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள் – விஷால் ஆவேசம்!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியாபவானி ஷங்கர் நடித்துள்ள ரத்தினம் படம் வரும் 26ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் தீவிர புரமோஷனில் படக்குழு இறங்கியுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.