சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்கள் வெப்ப அலை வீசும், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிருங்கள் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. இ,ந்த கோடை வெயில் தொடக்கம் முதலே மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில், கொளுத்தும் வெயிலால் பலர் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். காலை 5.30 மணி முதல் இரவு […]