சென்னை: பல சின்னத்திரை தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. பல இளம் நடிகைகள் சின்னத்திரையில் நுழைந்து தங்கள் திறமையை நிரூபித்தால் வெள்ளித்திரையில் நட்சத்திரமாக ஜொலிக்கலாம் என்கிற பெரும் கனவுடன் நடிப்பின் மீது உள்ள ஆசை காரணமாக கோடம்பாக்கத்துக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களை பாம்பு போல அட்ஜெஸ்ட்மெண்ட் விஷத்தை கக்கி சிலர் செய்யும் கேடுகெட்ட விஷயத்தால்