மீண்டும் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அமல்லாக்க்த்துறை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்படப் பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. சம்மனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார் கடந்த மாதம் 20 ஆம் தேதி இந்த வழக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.