சென்னை: நடிகர் விக்ரமின் 62வது படமாக வீர தீர சூரன் படம் உருவாகவுள்ளது. இநத்ப் படத்தின் டைட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தில் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர். படத்தின் இரண்டாவது பாகம் முதலில் வெளியாகவுள்ளதாகவும் இதையடுத்தே முதல் பாகம் வெளியாகும் என்றும் படத்தின் இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார். விக்ரம் பிறந்தநாளையொட்டி