தென்காசி: கைக்குழந்தையுடன் தென்காசி கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்து இளம்பெண் தந்த புகார், மிகப்பெரிய அதிர்ச்சியை போலீஸ்காரர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியை சேர்ந்தவர் சிமி.. இவர் தன்னுடைய கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு, தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.. கலெக்டரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றையும் அளித்தார். அந்த புகாரில் சிமி சொல்லியிருப்பதாவது:
Source Link