சென்னை: நடிகர் விஜய்யின் கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 20ம் தேதி சர்வதேச அளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் விஜய்யின் வாரிசு மற்றும் லியோ படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 5ம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்