மும்பை: நடிகர் தனுஷ் சிறிதும் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்த தனுஷ், தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு முன்னதாக ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார். இதில்