ஜெய்ப்பூர்: மக்கள் சொத்தை அபகரிக்கும் காங்கிரஸ் கட்சியின் சதித்திட்டத்தை தான் அம்பலப்படுத்தியதால் காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணி பீதியில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி, பெண்களின் தாலியை கூட காங்கிரஸ் பறிக்க விரும்புகிறது.. அதை பறித்து சிலருக்கு பகிர்ந்தளிக்க
Source Link