சென்னை: பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் ஒரு மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான அந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதிலும் கடைசியாக வெளியான மெலோடி