டெல்லி திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரத்த சர்க்கரை அளவு 320ஐ எட்டியதால் ஊசி மூலம் இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையா டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. கெஜ்ரிவால் நீரிழிவு நோயாளி என்பதால் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அவருக்கு இன்சுலின் ஊசி, வீட்டில் சமைத்த உணவு போன்றவற்றை வழங்க சிறை […]