டெல்லி: இயந்திர வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும் விவிபேட் (VVPat Machine) ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக்கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்றம் இன்று என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்பது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 18வது மக்களவை அமைப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல்கட்ட தேர்தல், ஏப்ரல் 19 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அடுத்த 6 கட்ட தேர்தல்கள் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற […]
