சென்னை: தனது தனித்துவமான நடிப்பாலும், வித்தியாசமான பேச்சாலும் ரசிகர் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவர் கடந்த ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் குறித்து பொது இடத்தில் வெளிப்படையாக பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடின் கிங்ஸ்லிக்கு சினிமா மீது