சென்னை: தமிழில் டாடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை அபர்ணா தாஸ் இன்று மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அபர்ணா தாஸ் 1995ம் ஆண்டு செப்டம்பர் 10ந் தேதி பிறந்தார்.