அகமதாபாத்: ஒரு காலத்தில் குஜராத்தின் இளம் அரசியல் தலைவராக.. விடிவெள்ளியாக.. மாற்றத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டவர் ஹர்திக் பட்டேல். ஆனால் அதே ஹர்திக் பட்டேல் இப்போது குஜராத்தில் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறார். 2015ல் குஜராத்தில் பட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தை, பட்டேல் குழுவில்
Source Link