பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, “ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது வாழ்க்கையின் நோக்கம், இதற்கு நான் கியாரண்டி என பொதுமக்களிடம் உறுதி அளித்தார். நாடாளுமன்ற தேர்தலின் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி, இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் பகல்பூர் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி, , “ஜாதிவாரி […]