ராய்பூர்: முன்னோர்கள் வழியாக கிடைத்த சொத்துக்களுக்கு பரம்பரை வரியையும் நடுத்தர மக்கள் மீது அதிக வரியையும் விதிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் மோடி சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். லோக்சபா தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது.
Source Link
