வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரியும் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்க தண்டர்போல்ட் எனும் சிறப்பு அதிரடிப்படை களமிறங்கி உள்ளது. கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப்
Source Link