சென்னை: ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து வேட்டையன் படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் அந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி வருகிறார். ஜெய்பீம் படத்தைப் போல தரமான படமாக வேட்டையன் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதேசமயம் ஜெயிலர் படத்தைப்