சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர் ராஜா உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயம் ரவி கடந்த பல ஆண்டுகளாக தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி