சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்களை தெரிவிட்துள்ளார் ஆண்டு தோறும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர் என் ரவி, ”பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள்! பஞ்சாயத்து ஆட்சிமுறையானது நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் […]