சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், மில்லில் அனைவரும் பாட்டு கேட்டுக்கொண்டு வேலை செய்வதை பார்த்து கடுப்பான ஆனந்த், அனைவரும் கார்த்திக்கிடம் வாக்கு வாதம் செய்கிறான். உடனே காலையில ரெண்டு மணி நேரமா மிஷின் வேலை செய்யல அதனால கம்பெனிக்கு நஷ்டம் வரக்கூடாது என