விழுப்புரம் தமிழக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த […]