சென்னை: அண்ணாத்த படம் தோல்வியை தழுவிய நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இன்னொரு படத்தை பண்ணி தருகிறேன் என ரஜினிகாந்த் வாக்கு கொடுத்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சரியாக போகாத நிலையில், ஜெயிலர் படத்தின் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால்