சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு தீனநாத் மங்கேஷ்கர் விருது நேற்று வழங்கப்பட்டது. அதன் புகைப்படங்களை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். சமீபத்தில், டெய்லர் ஸ்விஃப்டுடன் இணைந்து கச்சேரி நடத்த விரும்புவதாகவும் தனது விருப்பத்தை ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருந்தார். மேலும், தொடர்ந்து டெய்லர் ஸ்விஃப்ட் ஆல்பத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு தெரிவித்து