சென்னை: நடிகர் விஷால் இப்போது ரத்னம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி போதிய வரவேற்பை பெறவில்லை. படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. ஹரி இயக்கம் என்பதால் படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலுக்கு வருவேன் என்று விஷால் அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் தனது உடலில் ஏற்பட்ட
