'மத ரீதியில் இட ஒதுக்கீடு வந்துவிடும்…' காங்கிரஸ் மீது யோகி மீண்டும் அட்டாக்

Yogi Adityanath: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மத ரீதியில் இட ஒதுக்கீடு அமலாகும் எனவும், தாலிபான் பாணியில் ஆட்சி நடைபெறும் என்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.