சென்னை: “உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையே” என தேர்தல் காரணமாக, எனது பள்ளிக்கூடத்தை குப்பையாக்கிட்டீங்களே’ என தனது ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்ட குழந்தை மற்றும் அக்குழந்தையின் பெற்றோருக்கு, அப்பகுதி கவுன்சிலர் உள்பட அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுத்தமாக இருக்க வேண்டும் என கூறும் அரசு, அதிகாரிகள், தங்களது பணியை முடித்துவிட்டு செல்லும்போது, தாங்கள் பணியாற்றும் பகுதிகளை சுத்தமாக வைக்கத் தவறியது அவர்களது குற்றம். இதை சுட்டிக்காட்டிய ஐந்து […]
