சென்னை: இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி வெளியான படம் ஹாட்ஸ்பாட். முன்னதாக திட்டம் இரண்டு, அடியே படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கின் இயக்கத்தில் உருவாகியிருந்தது ஹாட் ஸ்பாட். ஆண் பெண் உறவு மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வெளியான இந்த படம் அனைத்து தரப்பு
