சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பணி, ரூ.63,000 கோடி செலவில் செயல்பட்டு வரும் நிலையில், இதற்கு மத்தியஅரசு இதுவரை எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்ய வில்லை. இதனால், இற்கான நிதி செலவினங்களை மாநில அரசே மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட், […]