முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் ஹாசன் தொகுதியில் மீண்டும் எம்.பி.யாக போட்டியிடும் பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பிரஜ்வல் ரேவண்ணாவால் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் கொண்ட பென் டிரைவ் […]