சென்னை: கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. கன்னடத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் 2020ம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரின் சமாதியை அவரின் குடும்பத்தினர் கோவிலாக நினைத்து வரும் நிலையில், அவரின் நினைவிடத்தில் துருவா சர்ஜா தனது குழந்தைக்கு பெயர் சூட்டினார். சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி