சென்னை: மௌகுரு, மகாமுனி என இரண்டு படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார் இயக்குநர் சாந்தகுமார். தற்போது அவர் இயக்கத்தில். அர்ஜூன் தாஸ் நடித்துள்ள திரைப்படம் ரசவாதி. க்ரைம், ரொமான்டிக், த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தின் கதை குறித்த தகவல் இணைதயத்தில் கசிந்துள்ளது. கைதி படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களின்