யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட 131652குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கடந்த 20 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
யாழ் மாவட்ட செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடக அறிக்கை பின்வருமாறு: