தென்காசி: தென்காசியில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையில் 95 சிசிடிவி கேமராக்கள் திடீரென செயல் இழந்தன. இதையடுத்து உடனடியாக தென்காசி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து மாற்று கேமராக்கள் கொண்டுவந்து பொருத்தப்பட்டது. தென்காசியில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ததால், வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள 95 சிசிடிவி
Source Link